Page 27 of 53
தடுத்து நிறுத்தியவன்
"ப்ளீஸ் மிது.. ஒரு நிமிஷம் நான் சொல்றத முழுசா கேட்டுட்டு போ.. என் மனசுல இருக்கறது எல்லாம் சொல்லிடறேன்.. " என்று சொல்லி கண்களால் கெஞ்ச, அதில் கட்டுண்டவள் போல மீண்டும் எழுந்த அதே சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.. தன் கையை அவன் பிடியிலிருந்து வெடுக்கென்று உருவி கொண்டாள்...
அவனும் அவளின் செய்கையை கண்டு உள்ளுக்குள் சிரித்தவாறு
...
This story is now available on Chillzee KiMo.
...
.
உன் வலியை எல்லாம் நான் வாங்கி கொள்ளவேண்டும் போல துடித்தது என் உள்ளே...ஒரு மனைவியை பிரசவ அறைக்கு அனுப்பிவிட்டு ஒரு கணவன் படும் அத்தனை வலி வேதனையும் நான் அனுபவித்தேன் அன்று...