Page 30 of 53
அதுகூட இல்லை.. அவர் உன்மீது வைத்திருந்த காதலை சுபா சொல்லி இருக்கிறாள்.. உன்மீது அவ்வளவு பாசமாக இருக்கிறவர் கண்டிப்பா உன்னை விட்டு போகமாட்டார்...
எனக்கு என்னவோ திரைப்படங்களில் வருவதை போல சசிதரனோட ஆத்மாதான் என் உடலில் புகுந்து கொண்டு அன்று என்னை செலுத்தியதும் உன்னை காப்பாற்றியதும் உன்னை என் மனதில் பதிய வைத்ததும் என்று தோன்றுகிறது..
இல்லை என்றால் எத்தனையோ பொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லியது உண்மைதான்..அவன் ஆத்மா அவளையேதான் சுற்றி கொண்டிருக்கும் என்று தோன்றியது.. அன்று அவள் தவிக்க தவிக்க தரையில் கிடந்த பொழுது தெய்வமாக வந்து தன்னை காப்பாற்றியவனை அவன்தான் அனுப்பி இருப்பான்