Page 31 of 53
என்றுதான் தோன்றியது..
கூடவே பார்த்திபன் தன்னை படிக்காதவன் என்று சொல்லி தன்னையே தாழ்த்தி கொண்டு வருத்தபடுவது சுமித்ராவுக்கும் கஷ்டமாக இருந்தது..
அவன் அவன் பக்கத்து விளக்கத்தை சொல்லிய பிறகு தான் அவளின் தவறு புரிந்தது..
அவளுக்கு அவனை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு செல்ல வேண்டியதுதானே? எதுக்காக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி தன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“விளையாடாதிங்க பார்த்திபன் சார்... நான் சீரியஸா சொல்றேன்...என்னால என் புருஷனை மறக்க முடியாது.. உங்களுக்கு என்னால மனைவியா வாழ முடியாது..நீங்க வேற ஒரு பொண்ணா பார்த்து கட்டிக்குங்க...“