Page 33 of 53
“ஏன் மிது? ... என்னை அந்த அளவுக்கா புடிக்கல? “ என்றான் வேதனையுடன்..
“ஐயோ.. இல்ல.. உங்களை எதுவும் சொல்லல.. நான்தான் ராசி இல்லாதவ.. கட்டின ஒரு மாசத்துலயே என் புருஷனை பலி கொடுத்தவ... என் வாழ்க்கை என் சசியோடயே முடிஞ்சு போச்சு.. என் வசந்தகாலம் எல்லாம் சசியோடவே போய்டுச்சு..
இப்ப நான் ஒரு வாசம் இல்லாத காகிதப்பூ.. காகிதப்பூ பார்க்க வேணா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரம் யோசிச்சு நல்ல முடிவா சொல்லு மிது... " என்று தன் சோபாவில் இருந்து எழுந்தான்...
அவளும் விடாமல்
"இதுல யோசிக்க எல்லாம் ஒன்னும் இல்ல. என் முடிவு நான் சொன்னதுதான்.. அப்புறம் என்