Page 36 of 53
யோசித்திருந்தால் பார்த்திபனை பார்த்ததும் அவன் மணுக்குட்டியின் மீது உயிராக இருப்பதை கண்டதும் அவளாகவே அவனை சுமிக்கு அல்லவா துணையாக பாத்திருக்க வேன்டும்..
அதை விடுத்து நான் போய் அவனை காதலிக்கிறேன் என்று என் சுகத்தை மட்டுமே பெரிதாக கருதி கொண்டேனே.. நான் ஒரு சுயநலவாதி.. என் அப்பாவுக்கு போய் இப்படி ஒரு மகளாக பிறந்து விட்டேனே...
நல்லவேளை பார்த்தா என் கண்ணை திறந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>
“ஆமா.. அக்கா வீட்டுக்காரரை மாமானு தான கூப்பிடுவாங்க.. ஓ... கொஞ்சம் பட்டிக்காடு மாதிரி இருக்கா.. அப்பனா மாம்ஸ் னு ஸ்டைலா கூப்பிடறேன்.. இது ஓகேவா? “ என்றாள் புருவத்தை