Page 35 of 53
எத்தனை முறை குறிப்பு காட்டி பேசினாலும் ஜாடை மாடையாகவும் கிண்டல் கேலியுடன் நேரடியாக அவள் காதலை சொன்ன பொழுதும் அது அவன் கவனத்தை கவரவில்லை...
அவன் மனதில் சுமி இருந்ததால் தான் அவனால் தன்னை வேறு மாதிரியாக பார்க்க முடியவில்ல என்று புரிந்தது...
கூடவே அவன் தன்னை பற்றி புகழ்ந்து சொல்லியதையும் தன்னை எந்த நிலையில் வைத்திருக்கிறான் என்று தெரிய மிகவும் அதிர்ந்து போனாள
...
This story is now available on Chillzee KiMo.
...
லம் என்ன? அவளை எப்படி வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வது என்று யோசிக்காமல் விட்டுவிட்டேன்..
அப்படி என் அப்பாவின் நிலையில் ஒரு தலைமகனாய் மூத்த மகனாய் நின்று