(Reading time: 8 - 16 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

காரணத்தை சொல்லி சுந்தரியை இனியவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தாள் ஜெயஸ்ரீ.

இதற்கு மேல் இனியவன் ஆச்சு அவனுடைய மனைவி ஆச்சு! ஜெயஸ்ரீ மீண்டும் டிவி முன் சென்று அமர்ந்தாள்!

சுந்தரியுடைய உயரத்தை விட அந்த ஷெல்ப் உயரமாக இருந்தது. அதில் மேல் ஷெல்ப்பில் தேட முயற்சி செய்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. கால் விரல்களில் எட்டி நின்றுப் பார்த்தாலும் அந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கவே இல்லை”

“பக்கத்து ரூமுல இருந்தாலும் அவங்களுக்கு நாம பேசுறது கேட்கும்”

“பொய் சொல்லதே மோகினி. என் வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்த கடுப்புல தானே அப்படி உர்ருன்னு இருந்த?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.