Page 5 of 5
சுந்தரி ஒன்றும் சொல்லாமல் அவனின் மீசையை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன்னை மாதிரி களவாணி பொண்ணுங்களுக்காக தான் வாட்ஸ்அப் க்காரன் மெசேஜ் படிச்சாச்சா இல்லையான்னு சொல்ற டிக் மார்க் வச்சிருக்கான். அவன் வீட்டுல என்ன அடி வாங்கினானோ”
“ப்ச்”
“சொல்லு. போட்டோ பார்த்து என்ன நினைச்ச?”
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு நினைச்சேன்’
“நானும்
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page