(Reading time: 14 - 28 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

மனதை எவ்வளவு அடக்க முயன்றாலும் அது அடங்காமல் சண்டித்தனம் செய்தது...!

நந்தினி அவன் இருக்கும் அதே மண்டபத்தில் இருக்கிறாள் என்று தெரிந்தப் பிறகு அவளை பார்க்காமல் இருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது!!!

நந்தினி மீதிருந்த கோபம் எல்லாம் குறைந்து போய் விடவில்லை... இருந்தாலும் சும்மா பார்க்க விரும்பினான்!

அவள் முன்பு சொன்னதைப் போல ‘ஒன்றுமில்லை’ ஸ்டைலில் பார்க

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கிறார்களோ??? இருக்கலாம்... அதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது...

தானாக அவனின் மனம் சுட்டது!!!

இளவரசிக்கு ஜிங்-ஜாங் போட்டு அவளுக்கு பிடித்த மாதிரி எல்லாவற்றையும் செய்யுமாறு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.