Page 7 of 8
தான் சொல்வாள்!!!
ராட்சஸி!!!!
ஆனாலும் ஸ்பை ரேஞ்சிற்கு விபரம் தெரிந்துக் கொண்டு இந்த திருமணம் நடத்த வேண்டிய அவசியம் என்ன???
அதுவும் நந்தினி கவியிடம் பேசிய விதம் அவனின் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. நந்தினி மீது அவனுக்கு ஒன்றும் இப்போது காதல் எல்லாம் இல்லை... அவள் அவனுடைய எக்ஸ்!!! y, z என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... ஆனால் அவள் த
...
This story is now available on Chillzee KiMo.
...
லையை ஆட்டினாள் நந்தினி.
ஸ்ரேயாவும், ஆதித்யாவும் அலங்கரிக்கப் பட்டிருந்த காரில் கிளம்பிவிடவும், நந்தினி பக்கத்தில் நின்றிருந்த கவி ஒரு பேப்பர் டிஷ்யூவை நந்தினியிடம் நீட்டினாள்.