Page 4 of 8
சொன்னவன் அவன் தானே!!!
நந்தினிக்கு அவள் இதயத்தில் ஆறாமல் இருந்த காதல் காயத்தையும் மீறி மனம் நிறைந்திருந்தது! ஸ்ரேயாவின் கழுத்தில் ஆதித்யா தாலி அணிவித்த நேரம் அவளுக்கும் சிலிர்த்தது!
எத்தனை பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தாள்! இதோ அதை நிறைவேற்றி விட்டாள்!
அவளையும் மீறி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
தனியாக அமர்ந்திருந்தாள்!
இந்த தனிமை இனி எதிர்காலத்திலும் தொடர்கதையாக தானே இருக்கப் போகிறது...!!! இப்படியே நாட்கள் ஓடிப் போய் விடுமோ???
எஸ்.கே’வின் நினைவு தானாக வந்தது!