Page 14 of 42
எண்ணெய் ஆ வந்து நிக்கறாரே இந்த மாம்ஸ்... ஏதோ அம்மா இப்பதான் இந்த பேச்சை ஆரம்பிச்சிருக்கு.. எப்படியும் மாப்பிள்ளை பத்தி விசாரிக்கணும்.. அப்படி இப்படி னு இன்னும் கொஞ்ச காலத்தை ஓட்டிடலாம் னு பார்த்தா விட மாட்டேன்றாங்களே!! “ என்று உள்ளுக்குள் புலம்பியவள்
“இல்ல. அது வந்து... “ என்று இழுக்க
“சுபா... இது சும்மா பொண்ணு பார்க்க வர்றது மட்டும்தான்.. அவங்க வந்து ப
...
This story is now available on Chillzee KiMo.
...
“ என்று தன் தங்கையை கட்டி கொண்டாள் சுமித்ரா ..
“ஹா ஹா ஹா.. இதெல்லாம் உன் தேங்க்ஸ் ஐ எல்லாம் உன் புருஷன் கிட்ட சொல்லு டீ. ஏன் னா அவர் தான் உன்னை உன் எதிர்காலத்தை பற்றி யோசிச்சதே.. ஓபனா