Page 13 of 42
மாமா இருந்தா இந்நேரம் இந்த பேச்ச எடுத்திருப்பார்.. மாமா இடத்தில என்னை வச்சு பார்த்தனா நான் சொல்வதை கேள்.. “ என்றான் பார்த்திபன் உறுதியாக
“அது இல்ல மாம்ஸ்.. என் தொழில் பற்றி தெரியும் இல்லையா? இதுல நிறைய ஆபத்தும் இருக்கும்.. நினைச்ச நேரத்துக்கு வீட்டுக்கு வர முடியாது... வீக் என்ட்லயும் பல நேரம் கிளம்பி போகணும்...
வரப்போறவன் என்னை புரிஞ்சுகிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆவார்.. என்ன சொல்ற? “ என்றான் ஆர்வமாக..
அதை கேட்டு அதிர்ந்து போனாள் சுபத்ரா
“அடப்பாவிங்களா... எனக்கு பின்னாடி இப்படி தீயா வேலை செய்யறீங்களா? எல்லுனா