Page 16 of 42
விடும்... அதுவே பார்த்திபன் உடன் அவளை சேர்ந்து வாழ விடாது என்று உணர்ந்த சுபத்ரா
அவளாவது நல்லா வாழட்டும் என்று முடிவு செய்தவள்
“நீ என்ன லூசா... நான்தான் ஆரம்பத்துலயே சொல்லிட்டனே.. நான் அவர்கூட பழகினது வெறும் ப்ரெண்ட்ஷிப் மட்டும்தான் னு.. இன்னொரு தரம் மாம்ஸ் ஐயும் என்னையும் சேர்த்து வச்சு எதுவும் இப்படி தப்பு தப்பா யோசிக்காத சுமி..
மாம்ஸ் கேட்டா ரொம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பிடித்து கொள்ள
“ஐயோ கணேசா.. ஒருத்தி இந்த நாட்டுல கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது அவ்வளவு பெரிய தப்பா.. !! இப்படி ஆளாளுக்கு போட்டு படுத்தறீங்களே.. ! “ என்று வாய்விட்டு புலம்ப