Page 19 of 42
பார்... " என்று கண் சிமிட்ட அவளோ அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தாள்.. அவனும் சிரித்து கொண்டே
“மிது.. சுபாவை அழைச்சுகிட்டு வா.. பாத்து மெதுவா நடந்து வா.. " என்று சொல்லிவிட்டு செல்ல சுபத்ராவோ பல்லை கடித்து கொண்டு தலையை நிமிர்ந்த படி வர,
“அடியே.. என்னதான் நீ பெரிய போலீஸ் ஆபிசர் னாலும் இப்படி தலைய தூக்கிட்டு நெஞ்ச நிமிர்த்திகிட்டு வராத.. கொஞ்சமாவது வெட்க பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்..
சிறிது நேரம் பெரியவர்கள் தங்கள் ஊர்பக்க கதையை எல்லாம் பேசி முடிக்க சுபத்ரா ஜெய்ந்த் இடம் தனியாக பேச வேண்டும் என்று நேரடியாக சொன்னாள்..