Page 22 of 42
“ஆமாங்க சுபத்ரா.... உங்கள மாதிரியே எனக்கும் லவ் பெயிலியர் தான்.. அதனால யாரையும் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை.. ஆனால் எங்க வீட்ல இந்த அம்மா தொல்ல தாங்க முடியல
முன்பாவது திருநெல்வேலியிலிருந்து போன் பண்ணி தினமும் பொலம்பிட்டு இருப்பாங்க.. ஆனா ரெண்டு மாசமா சென்னையில வந்து என் வீட்ல உட்கார்ந்து கிட்டு தினைக்கும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்றாங்க..
...
This story is now available on Chillzee KiMo.
...
் நேற்றிலிருந்து உங்களைப் பற்றி பாடிய சுப்ரபாதம் இது... மணிக்கு ஒரு தரம் உங்கள பத்தி பெருமையாய் பேசப் பேச அதைக் கேட்டு கேட்டு எனக்கு காதே புளிச்சு போயிடுச்சு.. “ என்று சிரித்தாள்...