Page 25 of 42
மாளிகை இடிஞ்சு விழுந்திடுச்சு..என் காதலுக்கு சமாதி கட்டிட்டேன்...
ஆனாலும் அப்பப்ப அந்த முதல் காதலின் உணர்வுகள் மட்டும் வந்து போகும்..
ஏனோ அந்த உணர்வு அதுக்குபிறகு யாரிடமும் வரலைங்க.. எந்த பொண்ணை பார்த்தாலும் ஒரு ஸ்பார்க்.. அது வரவே இல்லை..
சும்மா காதல் இல்லாமல் கடமைக்கு கல்யாணத்தை பண்ணி கிட்டு பேருக்கு குடும்பம் நடத்தி குழந்தை குட்டினு பெத்துகிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு என்ன சுபா இருக்கு...? நமக்கு ஒருத்தர பிடிக்குது.. லவ் பண்றோம்.. அவங்களுக்கும் நம்மள புடிக்கனும் ன்ற கட்டாயமில்லையே..அதுக்காக காதலிப்பது தப்போ ஒரு குற்றமோ அல்ல...