Page 24 of 42
“இப் யூ டோன்ட் மைன்ட்...அவங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? “ என்றாள் ஆர்வமாக...
“இல்ல... அது வேண்டாம்.. “ என்று மறுக்க,
“ப்ளீஸ் ஜெயந்த்.... நீங்க சொல்றத பார்த்தா ஏதோ பெரிய ஆள் மாதிரி தெரியுது.. ஜஸ்ட் ஒரு க்யூரியாசிட்டி...வெளியில யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. ப்ராமிஸ்.. “ என தன் தலையில் கைவைத்து பிராமிஸ் பண்ண, அவளின் அந்த ஆர்வமான முகத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹா ஹா சரி சரி உங்க கதைக்கு வாங்க.. அப்புறம் என்ன ஆச்சு? " என்றாள் ஆர்வமாக..
“அப்புறம் என்ன ஆகும்? .. அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு தெரிஞ்ச உடனே என் காதல்