Page 27 of 42
அப்பொழுதுதான் அவன் தன் பெயரை சுருக்கி கூப்பிட்டது மண்டையில் உறைத்தது.. இப்ப மட்டும் இல்ல அவன் வந்ததில் இருந்தே சுபா சுபானுதான் ஒருமையில் பேசிகிட்டிருக்கான்.. அவளும் அதை கண்டு கொள்ளாமல் தான் இருந்திருக்கிறாள்..
ஏனோ அவனை முதல் முறை பார்த்ததை போலவே இல்லை.. வெகு இயல்பாக நெருங்கிய நண்பனிடம் கதை அடிப்பதை போல வாயடித்து கொண்டிருப்பதும் நினைவு வந்தது...
“ஹலோ... என்
...
This story is now available on Chillzee KiMo.
...
தன்.. இவ்வளவு நேரம் நான் என்னத்த சொல்லி விளக்கி கிட்டிருக்கேன்.. நீ பாட்டுக்கு அறிவில்லாம பேசற? “ என்று ஒருமைக்கு தாவி லெப்ட் அன்ட் ரைட் வாங்கி விட்டாள் சுபத்ரா...