Page 31 of 42
“ஹ்ம்ம் யோசி மா.. எவ்வளவு நேரம் வேணாலும் யோசி.. ஆனால் முடிவ மட்டும் பாசிட்டிவ் ஆ சொல்லு.... என்னால இன்னொரு பொண்ணுகிட்ட போய் இப்படி கெஞ்சி கிட்டு இருக்க முடியாது..
உனக்கும் இது முதல் முறை.. எனக்கும் இதுதான் முதல் தரம் இப்படி பொண்ணு பார்க்கனு வந்தது.. அதனால இரண்டு பேருமே முதல் லயே முடிவாக்கிடலாம்.. ப்ளீஸ் .. ப்ளீஸ்.. சரினு சொல்லிடு சுபா.. “ என்று சொல்லி முடிக்க சுபத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை மாப்பிள்ளைனு முடிவு பண்ணலாம்? “ என்று உள்ளுக்குள் சிரித்தவாறு வம்பு இழுத்தான் ..
"ஹீ ஹீ ஹீ மாப்பிள்ளை சார்... இவ்வளவு நேரம் உட்கார்ந்து எங்க வீட்டு பஜ்ஜி சொஜ்ஜி