Page 35 of 42
கேட்க
“சிஸ்டர்.. அந்த கதை எல்லாம் அப்புறம் பொறுமையா சொல்றேன்.. முதல்ல போய் என் மிதுவை கவனிங்க.. சீக்கிரம் வலி குறையுற மயக்க ஊசி போடுங்க.. அவளால வலி தாங்கமுடியாது.. சீக்கிரம் போங்க.. “ என்று விரட்டினான்..
அதே நேரம் சுபத்ராவும் அங்கு வந்து சேர்ந்தாள். ட்யூட்டியில் இருந்தவள் துளசி போன் பண்ணி சொல்லவும் அப்படியே மருத்துவமனைக்கு ஓடி வந்துவிட்டாள்...
வந்தவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்களையே நினைச்சுகிட்டிருந்திருப்பா போல.. அப்படியே உங்களையே உரிச்சு வச்சு பிறந்திருக்காளே..நல்லவேளை கலர் மட்டும் உங்கள மாதிரி இல்லை.. அந்த வெள்ளச்சி கலர்லயே பொறந்துட்டா .. வாழ்த்துக்கள்.. “என்று