Page 33 of 42
அட்சதையை தூவி மனம் நிறைந்து வாழ்த்த, மாங்கல்யத்தை அணிவித்து சுபாவை மனைவியாக்கி கொண்டான் ஜெயந்த்..
சுபாவும் உள்ளுக்குள் எதுவும் பொங்கி பெருகி உருகாமல் எதார்த்தமாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தாலியை வாங்கி கொண்டாள்..
நண்பர்களாக அந்த திருமண பந்தத்தில் இணைந்த இருவருக்கும் மஞ்சள் கயிறு மேஜிக் இவர்கள் இருவர் விசயத்திலும் பலிக்கட்டும் என்று வேண்
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொண்டான்..
சுமித்ராவுக்கு டெலிவரிக்காக டாக்டர் குறித்துக் கொடுத்த நாள் இன்னும் ஒரு வாரம் இருக்க, இன்று சவாரிக்கு சென்றிருந்தவன் உள்ளுக்குள் திடீரென்று ஏதோ ஒரு அபாய மணி