Page 34 of 42
அடித்தது..
சுமித்ராவுக்கு ஏதோ ஒன்று நடக்கப் போவது போல இருக்க, உடனே வீட்டிற்கு விரைந்து வந்தான்.. ஆட்டோவை நிறுத்தி விட்டு உள்ளே வர அதே நேரம் சமையலறையிலிருந்து ஆட்டோ சத்தம் கேட்டு வேகமாக வெளிவந்த சுமித்ரா கால் இடறி அப்படியே தரையில் விழுந்தாள்...
துளசியும் பூங்கோதையும் உள் அறையில் அமர்ந்து அவர்கள் பேத்தியுடன் கதை அடித்துக் கொண்டிருக்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
நர்ஸ்...
“யோவ்... போனமுறை வந்தப்ப உன் பெயரை தமிழ் ல எழுதவே தடுமாறின.. இப்ப என்னடான்னா இங்கிலீஸ்ல புகுந்து விளையாடற.. எப்படியா இது? “ என்று ஆச்சர்யமாக