Page 39 of 42
முதல் காதல் தோற்றாலும் மீண்டும் இன்னொரு முறையும் அதே மனதில் காதல் துளிர்க்கலாம் என்று புரிந்து கொண்டவன் மெல்ல மெல்ல அவளுக்கும் புரிய வைத்து கொண்டிருந்தான்...
திருமணம் முடித்து இருவரும் சேர்ந்து நண்பர்களாக வாழ ஆரம்பித்த சில நாட்களிலயே ஜெயந்த் க்கு சுபத்ராவை ரொம்பவும் பிடித்துவிட்டது...
அவளின் கலகலப்பான பேச்சும் உள்ளுக்குள் வலி இருந்தாலும் அதை மறைத்து கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
த வாக்கை இன்று வரை காப்பாற்றி வருகிறான்..
சில நேரங்களில் உறக்கத்தில் அவளாக சென்று அவனை கட்டி கொண்டு உறங்கி இருக்கிறாள்.. இதுவரை தூக்கத்தில் கூட அவளை தொந்தரவு செய்யாமல் கண்ணியமாக