Page 41 of 42
குட்டியும் தன் பிஞ்சு கையை சேர்த்து தட்டினாள்..பார்த்திபன் மகிழ்ந்து போய் இரண்டு பேரையும் அணைத்து முத்தமிட்டான்...
“பார்த்தா... கதை போதும்.. அடுத்து ஒரு பாட்டு பாடுங்க.. “ என்று சிணுங்கினாள் மணுக்குட்டி..
“ஐயயோ.. பாட்டெல்லாம் பாட வராது டா.. “ என்றான் பாவமாக
“பரவாயில்லை தீபன்.. கழுதை எல்லாம் இந்நேரம் துங்கி இருக்கும்.. அப்படியே முழிச்சிருந்தாலும் இந
...
This story is now available on Chillzee KiMo.
...
லி இருந்தேன்..
பிறகு ஏன் சுபத்ராவை இழுத்து விட்ட னு நீங்க திட்டறது கேட்குது.. சுபத்ரா பாத்திரம் இரண்டு காரணங்களுக்காக உருவாக்கபட்டது..