Page 15 of 42
சொல்லணும்னா உன்னை பற்றி உன் எதிர்காலத்தை, மணுக்குட்டியின் எதிர்காலத்தை பற்றியெல்லாம் நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை..
ஒரு இரண்டு மூணு வருசம் கழிச்சு வேணா அப்படி யோசிச்சிருப்பேனா இருக்கும்.. அப்ப காலம் கடந்து இருக்கும்.. ஆனால் பார்த்தா..... மாமாதான் சரியான நேரத்துல இந்த பேச்சை ஆரம்பித்து அப்படியே சாதிச்சும் காட்டிட்டார்... “ என்று சிரித்தாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
...
இவள் எங்கே ஆமாம் என்று சொல்லி விடக்கூடாதே என்ற தவிப்பும் சுமிக்குள் இருப்பதும் புரிந்தது..
இவள் ஆமாம் என்று சொல்லி விட்டால் அதற்கு மேல் சுமித்ராவுக்கு குற்ற உணர்வாகி