(Reading time: 12 - 23 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

முன்னாடி மாதிரி சான்ட்விச், ப்ரெட் இப்படி எதையாவது தானே சாப்பிடனும்? அதை இன்னைக்கு இருந்தே ஸ்டார்ட் செய்றேன். ஆபிஸ்ல நவ்யாவும் நானும் ஒன்னா போய் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டுக்குறோம். இதை எல்லாம் இனி நானும் பழக்கப் படுத்திக்கனும். புரியுதுல, நான் சொல்றது சரி தானே?” – விலாவரியாக விளக்கம் கொடுத்தான் இனியவன்.

சுந்தரி இல்லை என்று சொல்ல முடியாமல், ஆம் என்றும் சொல்ல மனம் வராமல

...
This story is now available on Chillzee KiMo.
...

நீங்க நவ்யாவை பார்த்திருக்கீங்களா மாமி?”

“அந்த இந்திய அழகி தானே? பார்த்திருக்கேனே. இப்போ எதுக்கு அவளைப் பத்தி கேட்குற?”

“அவங்க அவர் ஆசைப்பட்ட மாதிரியே தானே இருக்காங்க”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.