(Reading time: 12 - 23 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

“யாரு ஆசைப்பட்ட மாதிரி? இனியாவா? என்ன பேச்சு இது சுந்தரி?”

“அந்த நவ்யா அவரை லவ் செய்றாங்க”

“யாரை? இனியாவையா?”

“ஆமா! அதான் நான் ஊருக்கு போறேன். அவங்க அவருக்கு நல்ல ஜோடியா இருப்பாங்க”

“அறிவு இருக்கா உனக்கு?” – கோபத்துடன் வெடித்தாள் ஜெயஸ்ரீ.

சுந்தரி இதை எதிர்பார்த்திருந்தாள். அதனால் அதிர்ந்துப் போகவில்லை.

“கல்யாணத்துக்கு முன்னாட

...
This story is now available on Chillzee KiMo.
...

செய்றார் அவர்? வேலையா இருக்காரா?” – ஜெயஸ்ரீ தொலைப்பேசி இருந்த ஹால் நோக்கி சென்றாள். சுந்தரியும் அவளை தொடர்ந்தாள்.

அவர்கள் இருவரும் ஹாலை அடைந்தப் போது, அருணாச்சலம் இன்னொரு பக்கம் இருந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.