Page 6 of 7
இனியவன் அட்மிட் ஆகி இருந்த ஐசியூ வார்டிற்கு ஓடாத குறையாக சென்றார்கள்.
அவர்கள் சொன்ன பெயர் மற்ற விபரங்களை கேட்டு தெரிந்துக் கொண்ட நர்ஸ், சில பேப்பர்களை கொடுத்து கையெழுத்து போட சொன்னாள்.
“டாக்டர் பார்த்துட்டு இருக்கார். தலைல அடிப் பட்டு இருக்கு. ஒரு சர்ஜரி செய்யனும். உடனே செய்றது நல்லது” – நர்ஸ்
“செய்ய சொல்லுங்க டாக்டர். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாய
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல, அந்த அறைக் கதவு திறந்தது. டாக்டர் ஒருவர் வெளியே வந்தார்.
“இந்த பேஷன்ட் சொந்தக்காரங்க யாரு?” – டாக்டர் நர்ஸிடம் விசாரிக்கும் போதே மூன்று பேரும் அவரை சூழ்ந்துக் கொண்டார்கள்.