(Reading time: 35 - 70 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

அது அத்தை சாந்தினி உங்களோட வரலையாஎன மெதுவாக தயக்கத்துடன் கேட்க அவரோ

வரலையேஎன்றார் இயல்பாக

அவ்வளவுதான் அவன் மனதில் இருந்த ஆசைகள் அனைத்தும் உடைந்துவிட்டது, முகமும் மாறிவிட்டது உடனே சோகமானான். விட்டால் கண் கலங்கிவிடுவான் போல இருந்தது, அவனது சோகமான முகத்தைக் கண்ட துர்காவே

...
This story is now available on Chillzee KiMo.
...

வீடு வேற சின்ன வீடு, இருக்கிற ரூம்ல எல்லாரும் அட்ஜஸ்ட் பண்ணி தங்கினாங்க, பாவம் அவளுக்குத்தான் தூங்கறதுக்கு கூட இடம் கிடைக்காம இத்தனை நாளா கஷ்டப்பட்டா

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.