Page 8 of 20
”வீட்ல எல்லாரும் என்ன சொல்றாங்க“
“அவங்களுக்கென்ன சந்தோஷமா இருக்காங்க கூடவே வருத்தமாவும் இருக்காங்க”
”வருத்தமா எதுக்கு”
”அதான் கல்யாணம் ஆனதும் நான் தனிக்குடித்தனம் போறேன்ல, அதை நினைச்சி வருத்தப்படறாங்க மாமா”
”எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம் இருக்கு மாப்பிள்ளை“
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கம் பக்கம் பார்த்தபடியே சென்றாள்.
ஓரிடத்தில் யாருமில்லாமல் போகவே அதிர்ந்தாள்.
”இந்த பக்கமாதானே போனாரு அதுக்குள்ள ஆளைக்காணலையே எங்க போனாரு” என