Page 12 of 20
சொன்னாங்க”
”கோயிலா எந்த கோயிலு”
”தெருமுனையில இருக்கற கோயிலுக்குதான் போகனும் சீக்கிரமா வா“
”வரேன் வரேன் ஆமா சாந்தினி ரெடியாயிட்டாளா”
“அவள் அப்பவே ரெடி நீதான் லேட்டு”
”ஏன் சொல்ல மாட்ட என் ரூம்ல இந்த 5 பேரும் என்ன ரகளை பண்ணாங்க தெரியுமா, கேள்வி மேல கேள்வ ... னி அலங்காரத்துடன் மணப்பென் அறையை விட்டு வெளியே வரவும் அவனது கவலை நீங்கி சந்தோஷம் வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
சிரித்த முகத்துடன் அவளையே பார்த்தான். என்ன அழகு எத்தனை அழகு என பாட வேண்டும்