Page 6 of 20
சந்துருவிற்கு ஏமாற்றமாக இருந்தது
அவனது ஏமாற்றத்திற்கான காரணத்தை சாந்தினி புரிந்துக் கொண்டு அவனைப் பார்த்து கள்ளசிரிப்பொன்றை வீசிவிட்டு தன் தாயிடம் சென்று அமர்ந்தாள்
”என்ன நல்லா தூக்கமா”
”ஆமாம்மா ஆனாலும் பத்தலை” என சொல்ல உடனே சந்துருவோ
”வேற ரூம் இருக்கு, அங்க ஏசியும் இருக்கு அங்க போய் ... ்த்துக்கிறேன்மா
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு இங்கு நடந்தபடியே கண்களால் சந்துருவை தேட அவன் எங்குமே இல்லை,