Page 13 of 22
அவரிடம் வேற ஒரு பெண்ணை அனுப்புவதாக சொல்லவில்லை.. நான் அங்கு வரவில்லை என்ற விசயம் தெரிந்துவிட்டால் என் வீட்டில் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.. அதனால் எப்படியோ அந்த பெண் அங்கே சென்று சமாளித்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்..
பார்க்க வெகுளியாக இருந்தாலும் கொஞ்சம் துணிச்சலான பெண்ணாக தெரிந்தாள்.. அதனால் என் பாஸ்போர்ட் ஐ அவளிடம் கொடுத்து விட்டேன்.. அவள் செல்ல வேண்டிய மு
...
This story is now available on Chillzee KiMo.
...
மீண்டும் நினைவு படுத்தி அனுபவித்து கூறினாள் ரோஜா..
அதை கேட்ட விவேக் முகம் சுளித்தான்..
"என்னங்க இது..? கல்யாணத்துக்கு முன்னாடியே பாய் ப்ரண்ட் உடன் வெளில சுத்தினதை