Page 17 of 22
"ஹ்ம்ம்ம் தேங்க்ஸ் பார் யுவர் அட்வைஸ்... " என்று முகத்தை நொடித்தாள்..
ரிஷி மீண்டும் விவேக் ஐ முறைத்தவன்
“சாரி ரோஜா.. வேற ஏதாவது ? எப்படியாவது அந்த பொண்ணை கண்டுபிடிக்க வேண்டும்.. அதுக்கு உதவற மாதிரி வேற ஏதாவது ஞாபகம் இருக்கா? “ என்றான் தவிப்புடன்..
அவளும் யோசித்து பார்த்துவிட்டு
“ப்ச்... எதுவும் ஞாபகம் வரலையே சார்..
...
This story is now available on Chillzee KiMo.
...
சுலயே ராஜேஸ்குமார் ஸ்டோரிஸ் நிறைய படிச்சிருக்கேன்...
அதுல வர்ற ரூபலா கேரக்டர் மாதிரி என்னை கற்பனை பண்ணி கொள்வேன்.. “ என்றவள் பாதியில் நிறுத்தி கொண்டு நாக்கை கடித்து கொண்டாள்..