Page 21 of 22
ம்ஹூம் அத கூட திரிச்சிடலாம்.. இந்த கிராமங்களை அலசி ஆராய்ந்து அதில் உங்க மனசுல மட்டுமே இருக்கற அந்த மஹாராணியை கண்டுபிடிக்கிறது... “ என்றான் அவசரமாக மறுத்து..
“ப்ச்.. அப்ப எப்படித்தான் கண்டுபிடிக்கிறது? “ என்றான் ரிஷி சலிப்புடன்..
“ஹ்ம்ம்ம் ஏதாவது ஒரு க்ளூ வேணும் பாஸ்.. அத வச்சு ஈசியா ட்ராக் பண்ணிடலாம்.. இந்த ரெட் ரோஸ் ஐ கண்டுபுடிச்ச மாதிரி.. “
...
This story is now available on Chillzee KiMo.
...
் கூடவே இருக்கிறவளை எதுக்கு போட்டோ எடுக்கணும் னு தான் தோணுச்சு.. ஐ மீன் இப்படி போட்டோ எடுக்கவெல்லாம் தோணலை..
பட் ஐ க்ளிக்ட் ஹெர் இன் மை ஹார்ட்.. “ என்று மீண்டும் கண் மூடி அவளின் முகத்தை