Page 14 of 22
பெருசா பீத்திக்கிறிங்க? உங்கள மாதிரி பொண்ணுங்களாலதான் நம் பெண்ணினத்தின் மீதான நம்பிக்கையே போய்டுது..
எல்லாமே கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருத்தன் கூட சுத்திகிட்டு இருந்துட்டு அப்புறம் அவனுக்கு டாட்டா காட்டிட்டு வேற ஒருத்தனை கட்டிகிட்டு ஜாலியா போய்டறாங்க...நம்ம கல்ச்சரே தொலஞ்சுகிட்டு இருக்கு.. " என்று விவேக் பொரிந்தான்..
“ஹலோ.. மிஸ்டர் விவேக்.
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று இந்த ரோஜா பெயரைத்தானே..அப்ப அவ பெயர் என்னவாக இருக்கும் என்று உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது.. .
"ஹ்ம்ம்ம் என்னவோ சொன்னாளே.. " என்று தாடையில் கைவைத்து யோசித்தாள் ரோஜா..