Page 15 of 22
"வாட்? அந்த பொண்ணு பேர் கூட தெரியலையா? " என்றான் விவேக் நக்கலாக..
"அப்ப தெரிஞ்சது விவேக்.. ஆனால் இப்ப மறந்திடுச்சு.. ஏதோ ஒரு வித்தியாசமான பெயரா சொன்னா.. "
"சரி அவங்க போன் நம்பர் இருக்கா? " என்றான் ரிஷி மீண்டும் ஆர்வமாக..
"ப்ச்... போனமாசம் என்னுடைய ஹேன்ட்பேக் ஐ ஒருத்தன் அடிச்சிட்டான் சார்... அதுல இருந்த என்னுட
...
This story is now available on Chillzee KiMo.
...
சிறு நப்பாசை அவன் உள்ளே..
"ப்ச்.. எல்லாம் நல்லபடியா முடிந்தது..சமாளிச்சிட்டேன்.. ரொம்ப தேங்க்ஸ் கா.. " என்று என்னை கட்டி பிடித்து என் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்..