Page 23 of 27
என ஆசைக் கொண்டான் யுவன்.
யுவனுக்கென தனிப்பட்ட முறையில் வேலை செய்ய விசுவாசமுள்ள ஆள் தேவை, அதற்காக பல பேரை நியமித்தான் ஆனால், அவனது புது புது ஐடியாக்கள், டென்டர் சீக்ரெட்கள் திருடப்பட்டு எதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது, அவன் நியமித்த ஆட்களே அவனுக்கு துரோகம் செய்தார்கள் அவ்வாறு இல்லாமல் நல்லவனாக ஒருவனை தேடினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”குட் நான் வெச்ச டெஸ்ட்ல நீ பாஸாயிட்ட, உன்னோட பொறுமை எந்தளவுக்கு இருக்கும்னு தெரிஞ்சிக்க நினைச்சேன், ஏன்னா என்னை மாதிரியான பெரிய பிசினஸ்மேன்கூட நீ வேலை