Page 25 of 27
போஸ்டிங்ல வேலைக்கு சேர்ப்பாரா யோசி, நான் ஆசைப்பட்ட வேலை எனக்கு கிடைச்சிடுச்சி,
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, நான் சந்தோஷப்பட்டா நீயும் சந்தோஷப்படுவல்ல, உனக்கும் சந்தோஷம்தானே, எனக்கு வேலை கிடைச்ச விசயத்தை வீட்ல அப்பா அம்மாகிட்ட சொல்லிடு சரியா” என சொல்ல அவளோ சரியென தலையாட்டிவிட்டு யுவனை விநோதமாக பார்த்தாள் ... ைந்து சிரிப்பதையும் கண்டு அந்த நான்கு வரிகளை மனப்பாடமே செய்துக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”அருள் உனக்கு ப்ரென்ச் மொழி தெரியுமா” என யுவன் அருளிடம் ப்ரென்ச் மொழியில் பேச