Page 4 of 9
அக்ஷயுடன் பேசி விட்டு ஸ்மிர்தியின் பக்கம் வந்த எஸ்.கேவின் கண்கள் நந்தினி, ஸ்ரேயாவிடம் தான் இருந்தது...!
ஸ்கூலில் இருந்து வந்த உடன் அம்மாவிடம் ஸ்கூலில் நடந்தவற்றை ஒப்பிக்கும் குழந்தைப் போல நந்தினியிடம் ஹவாயி தொடங்கி இங்கே ஆதித்யா வீடு வரை அப்டேட்ஸ் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருந்த ஸ்ரேயா அவனை ரொம்பவே ஆச்சர்யப் படுத்தினாள்!!!
பிரின்ஸ்டன் கல்லூரியில் ஹானர்ஸ் பட
...
This story is now available on Chillzee KiMo.
...
’ அப்டேட் கொடுத்தாள் ஸ்மிரிதி.
நந்தினி ஸ்ரேயாவை மென்மையாக விலக்கி விட்டு ஸ்மிர்தியிடம் வந்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ்ம்மா... இது எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப்ன்னு உனக்கு தெரியாது... உன்