(Reading time: 16 - 32 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

நல்ல மனசுக்காகவே இந்த புது பிஸ்னஸ் நல்ல படியா போகும்... வாழ்த்துக்கள்!”

ஸ்மிரிதியிடம் சொன்னாலும் கடைசி வரியை சொன்ன போது அவளின் கண்கள் எஸ்.கே பக்கம் வந்துப் போனது...!

“ஸ்மிரிதி, இங்கே வைக்க வேண்டியதை வச்சுட்டு மீதி எல்லாத்தையும் பேக் செய்... கிளம்பலாம்...” என்று அக்ஷய் மனைவியிடம் சொன்னான்...

ஸ்மிரிதி, ஸ்ரேயா இருவருமே அவன் சொன்னதை செய்ய ஒன்றாக சென்றார

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கத்துடன் நந்தினி பக்கம் சென்றது...

அவனின் அமைதியை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பேசினாள் இளவரசி.

“அவக் கிட்ட இருந்து தள்ளி இரு எஸ்.கே... அவ பேச்சு, நடவடிக்கை எதுவும் நல்லா இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.