Page 26 of 27
”ஏதாவது ஒண்ணு காட்டு எல்லாத்தையும் காட்டினா எப்படி”
”எது நல்லாயிருக்கோ அது அம்மாவுக்கு”
”எல்லாமே நல்லாதான் இருக்கு அதுக்காக எல்லாத்தையுமா நெய்ய முடியும், ஏதாவது ஒன்னுதான் நெய்ய முடியும், அது எதுன்னு சொல்லு அதையே நெய்யறேன்” என சொல்ல அவளும் வரிசையாக அனைத்து டிசைன்களையும் பார்வையிட்டு குழம் ... ்துவிடும் என உணர்ந்தவன் பயந்து
”வேணாம் வேணாம் இது என் அம்மாவுக்காக நெய்றது, சொதப்பிடக்கூடாது நானே இதை நெய்யறேன்” ”ப்ளீஸ் சூர்யா”
This story is now available on Chillzee KiMo.
...