Page 16 of 26
”எனக்கு இவ்ளோ பெரிய வேலை கிடைச்சதை இன்னும் என்னால நம்பமுடியலைப்பா, எனக்கு இன்டர்வியூ கூட எடுக்கலை, என் சர்டிபிகேட்ஸ் கூட பார்க்கலை, சின்னதா டெஸ்ட்தான் வைச்சாங்க அதுல நான் பாஸாகவும் உடனே எனக்கு வேலை கொடுத்துட்டாங்க” என சொல்ல அஞ்சலியோ பாவமாக அருளை பார்க்க அவனோ கண்ணால் சைகை செய்து சமாதானம் செய்ய அவளும் அமைதியாகிவிட்டாள ... உனக்கும் சந்தோஷம் போல உன் முகம் மலர்ச்சியா இருக்கே
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியெல்லாம் இல்லைண்ணா சரி சரி ஆபிஸ் வேலையால நீ டயர்டா இருப்ப போ போய்