Page 13 of 26
ரசித்தான்.
”அருள் நீ கிளம்பு நாளைக்கு காலையில 9 மணிக்கு வந்துடு”
”பரவாயில்லைங்க சார் வேலையை முடிச்சிட்டே போறேன்“
“வேணாம் உன் தங்கச்சி திரும்பவும் போன் பண்ணி என்னை திட்டுவா”
”இல்லை சார் இனி அவளுக்கு கோபம் வராது, நான் அவள்ட்ட பேசி அவளை கூல் பண்ணிட்டேன், இனிமேல ... ன் இப்ப நீ கிளம்பலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓகே சார்” என சொல்லியவன் உடனே அங்கிருந்து கிளம்பி வீட்டிற்குச் சென்றான்.
யுவனோ அஞ்சலி பேசிய பேச்சை நினைத்தபடியே