Page 12 of 26
ஏதோ பேருக்கு உப்புமா சாப்பிட்ட அது எப்படி பத்தும் உனக்கு, நீ வா வந்து சாப்பிடு வா”
”வரேன்மா அதுக்கு முன்னாடி நான் சொல்றதைச் செய்”
”என்ன”
“நம்ம வீட்ல வாட்ச் இருக்குல்ல”
”ஆமாம் அதுக்கு முன்னாடிதான் நான் நிக்கறேன்”
”சரி அதை எடுத்து நான் சொல்ற டைமை வை”
...
This story is now available on Chillzee KiMo.
...
கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
இது போல யுவன் எந்த பெண்ணிடமும் வர்ணித்தோ புகழ்ந்தோ பேசியதில்லை அட தன் தங்கையைக்கூட கொஞ்சியதில்லை ஆனால், அருள் தன் தங்கையை கொஞ்சும் விதத்தை