Page 7 of 26
”லைட்டா வலிக்குது சார் ஆனாலும், உங்க அனுமதியில்லாம நான் எப்படி உட்கார்றது சார்”
”இங்க பாரு நான் உனக்கு செஞ்சது வெறும் டெஸ்ட்டுக்குதான், அதுக்காக எப்பவும் நீ நின்னுகிட்டே இருக்கனும்னு அவசியமில்லை உட்காரு” என சொல்ல அருளும் அமர்ந்தான்.
”உன்னைப் போலதான் எனக்கும் பெரிசா நண்பர்கள் கிடையாது ... ரி இதற்கு முன் அருள் இருந்த இடத்தில் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும் சரி வேலையைப் பற்றி எதையும் யுவன் சொல்லிக் கொடுத்ததில்லை லூஸிதான் சொல்லித் தருவாள் ஆனால், என்னவோ அருளுக்கு மட்டும்
This story is now available on Chillzee KiMo.
...