Page 6 of 26
யுவனுக்கு சரிக்கு சமமமாக நடந்துச் செல்வதைக் கண்டு சந்தேகித்தனர்.
முதலில் யுவன் தனது ஆபிஸ் ரூமிற்குதான் அருளை அழைத்துச் சென்றான்
”வா அருள் இதுதான் என்னோட ஆபிஸ் ரூம் இதுக்கு பக்கத்தில இருக்கற ரூம் என்னோட பெட்ரூம், இந்த ரூமுக்குள்ள நீ எப்ப வேணும்னாலும் வரலாம் போகலாம் உனக்கு முழு உரிமையும் இருக்கு, யாரும் உன்னை தடுக்கமாட்டாங்க நா ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”உட்காரு காலையில இருந்து நிக்கறியே உனக்கு கால் வலிக்கலையா அருள்”