(Reading time: 42 - 83 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

அனைத்தும் சொல்லித்தர எண்ணினான் யுவன். ஆனால், அதுவும் இப்போது தேவையில்லாமல் போனது, அவன் சொல்லவந்ததை அருளே சொல்லிக் கொண்டிருப்பதால் அவனுக்கு வேலையை பற்றி சொல்வதை விட இனி என்ன செய்யலாம், எப்படி பிசினஸ்ஸை முன்னேற்றலாம் என்பதை மட்டும் சொன்னால் போதும் என நினைத்தான்.

அருள் ஏதாவது தவறாகச் சொன்னால் திருத்தலாம் என நினைத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ு அதுக்கு கொஞ்ச வருஷங்கள் ஆகலாம் ஆனாலும் சரி சாகறதுக்குள்ள நான் பெரிய பிசினஸ்மேன்னு பேர் எடுப்பேன் சார்”

நல்லது பெரியாளா ஆனபின்னாடி என்னை நீ மறந்துடப்போற

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.