”என்னது எனக்கு வயசாயிடுச்சா, இன்னும் நான் 50 வருஷம் வாழ்வேன், இந்த வீட்டுக்கு சேவை செய்வேன், உன்னை நல்லா பார்த்துக்குவேன் எனக்கே ஆயிரம் கடமைகள் இருக்கு நீ வேற ஒண்ணு, போப்பா போ எனக்கு வேலையிருக்கு நான் போறேன்” என சொல்லிவிட்டு செல்ல அவரின் பேச்சைக் கேட்டுச் சிரித்
... This story is now available on Chillzee KiMo. ...
த்தான்
. அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை அங்கிருந்தவர்கள் கேட்டு வியந்தனர், புரியாத மொழியில் இருவரும் பேசிக் கொள்வதும் புதிதாக ஒரு அந்நியன் வீட்டிற்குள் அதுவும்